Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 17, வெள்ளிக்கிழமை
Simrith / 2025 ஜனவரி 16 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிதியமைச்சகம், நிகழ்நிலை வர்த்தகமான TTK Application Promotion Limited உடனான சந்திப்பு தொடர்பாக பிரதி அமைச்சர் ஒரு விளம்பர அறிக்கையை வெளியிட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TTK Application Promotion Limited அல்லது அத்தகைய நிறுவனத்துடன் பிரதி அமைச்சர் எந்த சந்திப்பிலும் ஈடுபடவில்லை என நிதியமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
பிரதி அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாகக் கூறிய நிதியமைச்சு, சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago