2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது

Freelancer   / 2025 ஜனவரி 02 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் 0707 22 78 77 என்ற புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் இதன்மூலம் விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மற்றும் அரை-அரசு ஊழியர்களின் சேவை பிரச்சனைகளுக்கு உடனடி பதிலளிப்பதே இந்த புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கமாகும் என்று தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X