2025 மார்ச் 06, வியாழக்கிழமை

புதிய செயலாளர் நியமனம்

Simrith   / 2025 மார்ச் 06 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பி. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க அவர்களால் WP சேனாதீரவிடம் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .