2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Simrith   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிகபட்ச சில்லறை விலைகள் 2025 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும். 

அதன்படி, போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை பின்வருமாறு;

  • 500 – 999 மில்லி லீட்டர் போத்தல்கள் – ரூ.70
  • 01 -1.499 லிட்டர் போத்தல்கள் – ரூ.100
  • 1.5 -1.999 லிட்டர் போத்தல்கள் – ரூ.130
  • 02 – 2.499 லிட்டர் போத்தல்கள் – ரூ.160
  • 05 – 6.999 லிட்டர் போத்தல்கள் – ரூ.350

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X