2024 செப்டெம்பர் 23, திங்கட்கிழமை

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்

Editorial   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .