Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 09, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர விழா மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் இந்த விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில்களை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பின்வருமாறு விசேட ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1) விசேட ரயில் எண். 01 - கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு - இரவு 07:30 க்கு
இயங்கும் திகதிகள் - ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 02, 04.
2) விசேட ரயில் இலக்கம் 02 - பதுளையிலிருந்து கொழும்பு வரை
பதுளையில் இருந்து புறப்பாடு - மாலை 05:40
இயங்கும் திகதிகள் - ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 02, 04.
3) விசேட நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவை (4021 4022) - கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசந்துறைக்கு இடையில்
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பாடு - முற்பகல் 05:30
காங்கசந்துறையில் இருந்து புறப்பாடு - பிற்பகல் 01:50
இயங்கும் திகதிகள் - ஜனவரி 10, 13, 14, 15, 17, 20, 24, 27, 31 மற்றும் பிப்ரவரி 03, 04. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
08 Jan 2025