2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

நெல்லுக்கு நிர்ணய விலை

Editorial   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் கொள்வனவுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் புதன்கிழமை (05) அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோ  கிராம் நாடு நெல்   120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோ கிராம் 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோ கிராம் 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னே தெரிவித்துள்ளனர்.

தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். (S.R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .