2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

Freelancer   / 2023 நவம்பர் 07 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை - குமாரவத்த பகுதியில் 01 வயது 11 மாதங்களேயான குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று திங்கட்கிழமை (06) பதிவாகியுள்ளது.

தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈட்டுப்பட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் தாயார் தேடிய போதே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்த்தை கண்டு மீட்டுள்ளார்

குழந்தையை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  தூக்கிச் சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  M

சுமணசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .