2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாளைய மின்வெட்டு விவரம் வெளியானது

Freelancer   / 2022 மார்ச் 14 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளையதினம் (15) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,Lபிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 2 அரை மணிநேர மின்வெட்டும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒன்றேகால் மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .