2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாளை பாடசாலை இயங்கும்

Editorial   / 2024 மே 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலைகள்  நாளை புதன்கிழமை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் தவறானவை என கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது.

பாடசாலைகள் நாளை (22)  மூடப்படும் என பல சமூக ஊடக செய்திகள் பரவி வருகின்றன.

எனவே, நாளைய தினம் பாடசாலைகள் வழமை போல இயங்கும் எனவும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .