2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாளை நள்ளிரவு முதல் கட்டணம் அதிகரிப்பு

Freelancer   / 2022 மார்ச் 13 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

பஸ் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டண திருத்தங்கள் அமைச்சரவையில் நாளை (14) சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .