2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

நாளாந்தம் 300 மெட்ரிக் டொன் அரிசி வெளியீடு

Freelancer   / 2024 டிசெம்பர் 28 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு வெளியிடப்படும் அரிசி அரசு கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும்.

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அரிசி இறக்குமதிக்கான அவசரகால பதில் திட்டத்தை வகுப்பதில் உள்ள சவால்களையும் அவர் வலியுறுத்தினார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X