2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

‘நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய ஒலிம்பிக் குழு உடனடியாக தலையிடும்‘

Freelancer   / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நெருக்கடிக்கு விரைவான தீர்வு காண தேசிய ஒலிம்பிக் குழு உடனடியாக தலையிடும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (20) தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து கேட்டறிவதற்காக விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் தேசிய ஒலிம்பிக் குழு உறுப்பினர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில், இன்று (20) நடைபெற்றது.

இதன்போதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .