2025 மார்ச் 06, வியாழக்கிழமை

“நாய் நடுகடலிலும் நக்கிதான் குடிக்கும்“

Editorial   / 2025 மார்ச் 06 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (06) நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது உரையை ஆரம்பித்து, இது அவருக்கு விளங்காது. ஆகையால், நீங்கள் போய் சொல்லுங்கள் எனக் புதுமொழியை கூறினார்.

அதற்கான விளக்கமாக நாயை நடுகடலில் விட்டாலும் அது நக்கிதான் குடிக்கும் என்றுகூறி, தனது உரையை தொடர்ந்தார். யோசிக்கும் அளவுக்கு உங்கள் மண்டையில் ஒன்றுமில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .