2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தோணி கவிழ்ந்ததில் இளைஞன் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்ல கதிர்காமம் இருபது ஏக்கர் ஏரியில் வினோதமாக   தோணி ஓட்டிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்களுடன் தோணி கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்செலாவைச் சேர்ந்த சாமோத் தில்ஷான் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கதிர்காமம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .