2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

தென்னகோனின் ரிட் மனு ஒத்திவைப்பு

Editorial   / 2025 மார்ச் 10 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது பிடிவிராந்தை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி, பொலிஸ் மா  அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வழக்கறிஞர் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்களான  முகமது லாஃபர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை மார்ச் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .