2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

துண்டுப்பிரசுரங்களை வழங்கிய மஹிந்த தேசப்பிரிய

Janu   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான துண்டுப்பிரசுரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அம்பலாங்கொட புகையிரத நிலையத்தில் வைத்து புதன்கிழமை (18) அன்று விநியோகித்தார்.

தேர்தல் பொறுப்பில் இருந்த முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், இவ்வாறு செயல்பட்டமை இதுவே முதல் முறையாகும் .

தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை , இந்த வாக்குரிமையை புறக்கணிக்கக் கூடாது எனவும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை காண்பிப்பதே தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X