2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

தேர்தலில் இருந்து விலகினார் அஜித் மானப்பெரும

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமகி ஜன பலவேகயவின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பொது தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய வழங்கிய வேட்பு மனுவில் அஜித் மானப்பெருமாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இருப்பினும், சமகி ஜன பலவேகவின் கம்பஹா மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து அவர் திடீரென நீக்கப்பட்டதன் காரணமாகவே,  இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன் காரணமாக அனைத்து வாக்காளர்களும் தமக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .