Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 09, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 08 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதன்படி, இதுவரை செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1,042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் மேற்கண்ட பிரதிவாதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
53 minute ago
1 hours ago