2025 ஜனவரி 08, புதன்கிழமை

தமிழ்மிரருக்கு இரண்டு விருதுகள்

Freelancer   / 2025 ஜனவரி 07 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை மவுண்லேனியா ஹோட்டலில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் 2023 ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கள் விழாவில் தமிழ்மிரர் இரண்டு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.

சிறந்த கேலி சித்திரத்துக்கான விருதை நாமல் அமரசிங்க பெற்றுக்கொண்டார்.

சிறந்த இணையத்தள வடிவமைக்கான சான்றிதல் தமிழ்மிரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எமது வாசகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்... R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X