2025 ஜனவரி 15, புதன்கிழமை

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 14 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். 
 
தெல்லிப்பழை காவல் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 
 
வேலணை பகுதியிலிருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மற்றுமொரு மோட்டார் சைக்கிளிலுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி ரக வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X