2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை

துப்பாக்கியை கொண்டுவர பயன்படுத்திய சட்ட புத்தகம்

Editorial   / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (19) காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர், தனது கையில் இருந்த புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், 'குற்றவியல் நடைமுறைச் சட்டம்' என்ற புத்தகம், கைத்துப்பாக்கி வடிவில் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கு கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர், கூண்டில் இருந்த கணேமுலே சஞ்சீவவை நெருங்கி வந்து துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X