2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தன்னுயிரை மாய்த்தார் தந்தை

Editorial   / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.தி.பெருமாள்

சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்ட மின்னா பிரிவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை  (34 வயது) தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மனைவி அவரை விட்டு விலகிச் சென்றதால் மனம் உடைந்து காணப்பட்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .