2025 மார்ச் 24, திங்கட்கிழமை

தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 10:12 - 0     - 75

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்லேகலேயில் உள்ள தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த சிறப்பு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X