2025 மார்ச் 26, புதன்கிழமை

தென்னகோனுக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவு

Simrith   / 2025 மார்ச் 25 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் கொண்டு வரும் பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று தெரிவித்தார்.

இது தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று பெரேரா கூறினார்.

"அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்னகோனின் பெயரை பரிந்துரைத்தபோது எங்கள் தலைவர் சஜித் பிரேமதாசவும், பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தனர். தவறான நடத்தை காரணமாக அவர்கள் அவரை எதிர்த்தனர். அவர் மீதான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றவில்லை," என்று அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X