2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

டான் பிரியசாத் இறக்கவில்லை

Simrith   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட SLPP ஆர்வலர் டான் பிரியசாத்தின் மரணத்தை அறிவித்த முந்தைய அறிக்கையை இலங்கை பொலிஸ் திரும்பப் பெற்றுள்ளது.

பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் ஆரம்பத்தில் அவரது மரணத்தை உறுதிப்படுத்திய போதிலும், பின்னர் வந்த புதுப்பிப்பில் பிரியசாத் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .