Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 22 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க மக்கள் செயற்பட வேண்டுமென, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.
மேலும், உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் நிலையங்களுக்கு அருகில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு, பாடசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .