2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: பிரதமர்

Freelancer   / 2024 ஜூலை 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாரெனில் அரசியலமைப்பிற்கமைய அவரால் பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்க முடியாதென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .