Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 15, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 15 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் நுழைந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 24 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 650,000 வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
இதற்கிடையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 35, 236 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஒரு ஆசனங்களையும் கைப்பற்ற தவறியுள்ளது.
இதேவேளை, பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளும் இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
58 minute ago
1 hours ago