Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பதற்கு, நாளை (13) பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே ஆணையம் வகுத்த விதிமுறைகளுக்கு இணங்கி, அறிக்கைகளை சமர்பித்துள்ளனர்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ, மற்றும் ஜனக ரத்நாயக்க ஆகியோர் அறிக்கைகளை சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
5 hours ago