2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி தேர்தல் இறுதி பெறுபேறுகள்

Janu   / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
 
1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
 
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
 
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
 
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
 
5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)
 
6. திலித் ஜயவீர – 122,396 (0.92%)
 
7. கே.கே. பியதாச 47,543 (0.36%)
 
எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறாததால் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மாவட்ட ரீதியில் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .