2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

ஜனாதிபதி அனுர இன்று யாழ். பயணம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல பொதுக் கூட்டங்களிலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
யாழ். மாவட்டத் தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும்  ​நோக்கிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X