2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

செவ்வந்திக்கு ‘கயிறு’ கொடுத்தவர் சிக்கினார்

Editorial   / 2025 மார்ச் 10 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இசாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கிய திக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

கடுமையான குற்றம் தொடர்பான விசாரணையின் போது பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும், அவர்களைத் தடுத்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர், சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .