2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சீமெந்து மூடை விலை எகிறியது

Editorial   / 2024 ஜனவரி 05 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர் வரி (வற்) உயர்வால், சீமெந்து மூடையின் விலை ரூ.150 க்கும் ரூ.350 க்கும் இடைப்பட்ட தொகையில்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து    உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ கிராம் எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 2,300 ரூபாவாகவும், மற்றொரு நிறுவனத்தில் சீமெந்து மூடையின் விலை 2,450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வுக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூட்டையின் விலை, 1,980 ரூபாயாகவும், சில நிறுவனங்களில், சீமெந்து மூட்டையின் விலை, 2,300 ரூபாயாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .