2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சீமெந்தின் விலையும் சடுதியாக அதிகரிப்பு

Freelancer   / 2022 மார்ச் 13 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

50 கிலோ கிராம் சீமெந்து ​பக்கெட்டின் விலை 1,850 ரூபாய்  வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

1375 ரூபாயாக இருந்த 50 கிலோ கிராம் சீமெந்து ​பக்கெட்டின் விலை உயர்வு சனிக்கிழமை (12) முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விலை உயர்ந்தாலும் சந்தையில் சிமெந்து தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .