2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுமியுடன் காதல்: சின்ன பிக்கு கைது

Editorial   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயதான சிறுமியுடன் காதல்வயப்பட்ட 16 வயதான பிக்கு, அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .