2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் கமலின் இறுதி கிரியை நாளை

Editorial   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய நிலையில் திடீரென மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்  கமல் லியனாராச்சியின் (kamal liyanarachchi) இறுதி கிரியை பயாகலவில் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர், நேற்று (20) இரவு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது குடும்பத்தினருக்கு தமிழ்மிரர் திணைக்களத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். (ஆர்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .