2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சஹ்ரானின் தோட்டத்தில் அகழ்ந்த நால்வர் கைது

Editorial   / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியஸ்தர் என அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் தோட்டத்தில் தொல்பொருள் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்திலேயே இவ​ர்கள் ​தொல்பொருள் அகழ்ந்துள்ளனர்.

அந்த தோட்டத்தில் வைத்துதான் தற்கொலை குண்டுதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரே பொலிஸ் விசேட படையினரால் கைது செய்யப்பட்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .