2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Janu   / 2024 டிசெம்பர் 24 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 389 கைதிகள், நத்தார் தினமான புதன்கிழமை (25) விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர்களில் நான்கு பெண் கைதிகள் அடங்குவதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X