2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இல்லை”, “டீசல் இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அந்தக் காலம் கொஞ்சம், கொஞ்சமாக கடந்துசென்றுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஒரு சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இருக்கிறது” என்று எழுதப்பட்டு பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X