2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களின் விபரங்கள் சேகரிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 04 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உயர் கல்வி மற்றும் மேற்படிப்புக்காக தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் தங்கள் விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கோரியுள்ளது.

தற்போது, தூதரகத்தில் அரச உதவித்தொகை பெறும் மாணவர்களின் பதிவுகள் மட்டுமே உள்ள நிலையில் இயற்கை பேரழிவுகள் போன்ற அவசரநிலைகளின்போது உதவி வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் தூதரகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், சீனாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X