2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி அனுர

Editorial   / 2025 ஜனவரி 14 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,   சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை, செவ்வாய்க்கிழமை (14) காலை  சீன நேரப்படி காலை 10.30 மணியளவில் சென்றடைந்தார்.

அங்கு, சீன  பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு சீன இராணுவ   மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு, திங்கட்கிழமை (13) இரவு புறப்பட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X