2025 ஜனவரி 15, புதன்கிழமை

சீன- இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு நிறைவு

Editorial   / 2025 ஜனவரி 15 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குழுவினரை வரவேற்பதற்காகவும் இருதரப்பு கலந்துரையாடல்களுக்காகவும் சீன மக்கள் மண்டபம்.தயார்படுத்தப்பட்டிருந்தது.  

ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்   (Xi Jinping)  இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு   அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமாகி, சற்றுமுன்னர் நிறைவடைந்து. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X