2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

சஜித் தலைவர் : இம்தியாஸ் தவிசாளர்

Janu   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 05:37 - 0     - 64

நடப்பாண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டார்.

சஜித் பிரேமதாசவின் விசேட வேண்டுகோளின் பிரகாரம்  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தவிசாளராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார , தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா, செயற்பாட்டு பிரதானியாக நளின் பண்டார  தெரிவானார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X