Simrith / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாப் பயணிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான தகராறில் சக வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சுற்றுலா வழிகாட்டி, களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குடா வஸ்கடுவவையைச் சேர்ந்த கருணாமுனி சுமித் ரோஷன் டி சில்வா (39) என்ற பாதிக்கப்பட்டவர், தான் பழகிய சுற்றுலாப் பயணி ஒருவரை சந்தேக நபர் அழைத்துச் சென்றதாகவும், அது குறித்து சந்தேக நபரிடம் கேட்டபோது, அவர் தன்னைக் கத்தியால் குத்தியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் தமித் கே. ஜெயதிலக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025