2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

குஷூடன் ஆண், பெண் கைது

Editorial   / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஷ் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ 750 கிராம் குஷ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, அந்த விமானத்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 2 கிலோ 880 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

31 வயதான ​ஆண்,மகாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 29 வயதான பெண் கட்டுவன பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X