2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி

Freelancer   / 2023 ஜூலை 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை-வெல்லவாய வீதியின் பன்னகமுவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து வெல்லவாய நோக்கி சென்ற கார்,  எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 67 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக காரின் சாரதி,  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .