2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

களனிவெளி ரயில்கள் தாமதம்

Editorial   / 2023 நவம்பர் 07 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானைக்கும் பேஸ்லைன் வீதிக்கும் இடையிலான தண்டவாளத்தில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையால்,  களனிவெளி பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 அத்துடன், மருதானை உள்ளிட்ட பிரதேசங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .