2025 மார்ச் 12, புதன்கிழமை

காலாவதியான பேரீச்சம்பழம் சிக்கியது

Janu   / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டையில்  ஒரு கடையில் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்தபோது காலாவதியான பேரீச்சம் பழங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டன.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் சனிக்கிழமை (08)  நடத்தப்பட்ட சோதனையின் போது உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த  சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழம் கைப்பற்றப்பட்டதாக  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அடுத்த வாரம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் அந்த வர்த்தகருக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .