2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

கரைத்த மாவுடன் வேட்பாளர் கைது

Editorial   / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவை கரைத்து ப​சையாக எடுத்துச் சென்றது மட்டுமன்றி ஒரு தொகை சுவரொட்டிகளையும் தன்னுடைய ஜீப்பில் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டில்,  பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட ஆறு பேர் வத்துகெதர வடுமுல்ல பிரதேசத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) காலை கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகம்.

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளுராட்சி மன்ற முன்னாள்  உறுப்பினரும் அடங்குகின்றார். எனினும், பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள  தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என்று வேட்பாளர் கூறுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X